Views are Personal Wells Fargo | Manager - OG AI Now SI

Central Chennai, Bharat
எங்கள் அன்பு உறவுகளுக்கு வாழ்த்துக்கள்!
1
8
183
Shocking to know @bharath1 Anna is no more! 🙏
2
258
முன்னாள் அமைச்சர் அண்ணன் திரு KT ராஜேந்திர பாலாஜி அவர்களை நட்பு ரீதியாக சந்தித்து உரையாடியப் போது!
1
14
1,273
It was a privilege to grace the occasion along with Big people in the city and flag off the Rotary Chennai Rally 2026, organised by the Rotary Club of Chennai Bullionaires. An honour to be associated with an initiative championing road safety, responsible mobility, and the vision of a drug-free society. Together, let us drive meaningful change and build a safer, healthier society.
5
355
ஆருத்ரா 2.0 😆, முதல்வர் விஜய் அவர்களை இல்லம்தோறும் கொண்டு சேர்த்த பிரதான செய்தி நிறுவனத்தின் இயக்குனர் ஸ்ரீ பிரேம்குமார் 5000 கோடி நிதி மோசடி புகாரில் கைது!
3
208
WhatsApp கணக்கு மோசடி குறித்து எச்சரிக்கை! 🔹 WhatsApp சரிபார்ப்புக் குறியீடு (OTP) யாரிடமும் பகிர வேண்டாம். 🔹 பணம் கேட்கும் கோரிக்கைகளைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு உறுதிப்படுத்தவும். 🔹 Two-Step Verification வசதியைச் செயல்படுத்தி கணக்கைப் பாதுகாக்கவும். Beware of WhatsApp Account Takeover Fraud! 🔹 Never share your WhatsApp verification code or OTP with anyone. 🔹 Verify money requests by calling the person directly. 🔹 Enable Two-Step Verification to secure your account.
67
73
2,763
பட்டாசு வெடித்து கொண்டாடுங்கடே!
1
153
புழல் மற்றும் தமிழகத்தின் பிரதான சிறையிலிருந்து 17 ரவுடிகள் தப்பியதாக வெளியாகும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது! தமிழகத்தின் பாதுகாப்பு அமைப்புக்கே இது மிகப்பெரிய கேள்விக்குறியாக அமையக்கூடும். உயர் பாதுகாப்பு கொண்ட சிறையிலிருந்து இத்தனை பேர் தப்பிச் செல்லும் அளவுக்கு பாதுகாப்புக் குறைபாடு ஏற்பட்டதா? சிறைக் காவல்துறையின் கண்காணிப்பு என்ன ஆனது? @CMOTamilnadu
152
அருமை நண்பர் சகோதரர் நடிகர் திரு அபி சரவணன் அவர்களின் முன்னெடுப்பில் ரோட்டரி கிளப் இணைந்து, சாலைப் பாதுகாப்பு மற்றும் போதை இல்லா சமுதாயத்தை உருவாக்கும் உயரிய நோக்கத்துடன் நடைபெறும் இருசக்கர வாகன மற்றும் கார் விழிப்புணர்வு பேரணியை, மாநில அமைச்சர் உடன் சிறப்பு விருந்தினராகக் கலந்துக் கொண்டு நவம்பர் 1 அன்று அதிகாலை கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறேன். #DrugFreeWorld
4
907
தினமும் ஒரு செய்தி 👌
1
4
224
தமிழ்நாடு பணவீக்கம் 6.81% ஆக எகிறியுள்ளது! Inflation at Peak in Tamil Nadu ⬆️
1
164
பின் நோக்கி செல்லும் தமிழ்நாடு GST வருவாய்! 5 % குறைவு!
2
330
கடுமையான சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்! @tnpoliceoffl
3
1,526
என் நலம் விரும்பிகள் கொஞ்ச நாள் பொறுமை காக்கவும்! விரைவில் அனைவரும் ஒன்று கூடி ஆலோசனை செய்த பிறகு நல்ல முடிவு எட்டுவோம் அதுவரை காலம் கருதி யாரையும் விமர்சிக்க வேண்டாம் 🙏
17
26
14,776
மூன்று நாட்களாக நான் ஆடிய ஆட்டம்.! அண்ணன் அண்ணாமலை அவர்களுக்கு எதிரானவர்கள் யார் என்று வெளிச்சம் தெரிந்தது. பதவிக்காக வேற என் தேவைக்காக என் குடும்பத் தேவைக்காக ஒருபோதும் என் அண்ணனை கீழ்த்தரமாக விமர்சிப்பதும் இல்லை விமர்சித்ததும் இல்லை இந்த நாட்டு மக்களுக்காக சேவையே முக்கியம் என்று கற்றுக் கொடுத்தவர் என் அண்ணன்! தற்போதைக்கு, என் பாதை அமைதியான பாதை என் குரு என் அரசியல் ஆலோசகர் என் அரசியலுக்கு முடிவும் முதலும் தலைவன் அண்ணாமலை மட்டுமே!
20
9
88
23,413
வார்த்தை முக்கியம் தம்பி
நன்றிக்கெட்ட நாய்.!! @annamalai_k
1
8
1,288
என் கடவுள் ரஜினிகாந்த் இல்லனா எல்லாருக்கும் அரசியல் இல்லா!
6
8
4,956
Warm Birthday greetings to Home Minister of India Thiru @AmitShah avl. Wishing you a wonderful Happy Birthday!
9
2,657