*நடிகர் சூரியின் புதிய திரைப்படத்தை கிளாப் அடித்து தொடங்கி வைத்த நடிகர் சிவகார்த்திகேயன்!*மைத்ரி மூவி மேக்கர்ஸ் வழங்கும் ‘இன்று நேற்று நாளை’, அயலான்’ படங்களின் இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில், பிளாக்பஸ்டர் நாயகன் சூரி நடிக்கும் புதிய திரைப்படம் பிரம்மாண்ட பூஜையுடன் தொடங்கியது!*