25 years in Media, Tv, Print & Online Journalist, Editor @TamilYourstory Political Tweets are my Personal views.

Chennai
I request @mkstalin avargal to extend the free bus ride for women scheme to Trans-genders too as there are many who are finding it difficult to meet their ends 🙏 and this would be a saviour. பெண்களுடன், திருநங்கைகளுக்கும் இலவச பஸ் பயண திட்டத்தை அறிவித்தால் நன்றாக இருக்கும்.
201
2,250
14,711
Instaல இந்த சீர் கொடுக்கற வீடியோஸ் போட்டு ட்ரெண்ட் பண்ணிட்டு இருக்காங்க பல influencers. அது வைரலாகுதுனு பண்றாங்களா? இல்ல வேற ஏதாவது agenda இருக்கா? நல்ல வேளை பலர் அதை திட்டியும் வீடியோஸ் போட ஆரம்பிச்சுட்டாங்க.
3
22
61
2,788
லட்ச ரூபாய்க்கு ஹேண்ட் பாக், இல்ல சிலை வாங்குறது இல்ல பிரச்சனை, மீண்டும், மீண்டும் பெண்களுக்கு நாம் சொல்வது ஒன்றுதான். அது - Financial Independence. கணவர், அப்பா, சகோதரன் என எப்பவுமே யாராவது ஒரு ஆணை நிதிக்காக சார்ந்து இருந்துட்டு, அவங்களை இதுபோல வாங்கித்தர நிர்பந்திப்பது தான் பிரச்சனை. அன்பாக பரிசாக கணவன் வாங்கி தருவது வேறு, இப்படி கார்னர் செஞ்சு, மத்தவங்க மாதிரி வாழ பொருட்கள் வாங்கத் தேவையா என பெண்கள் எப்போ சிந்திக்க போறாங்க தெரில...
⚡®️𝙖𝙞𝙙𝙚𝙣 ⚡
9
9
54
5,402
ஆணாதிக்கம், சாதிக்கு எதிரான தமிழக பெண் ராப் குழுவின் குரல் - Sollisai Sistahs இசை என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல. அது ஒடுக்கப்பட்டவர்களின் அதிகாரக் குரல். சாதியம், பாலினப் பாகுபாடு, பெண் வெறுப்பு மற்றும் சமூக அநீதிகளுக்கு எதிராகத் தங்களின் வரிகளால் கேள்விக்கணைகளைத் தொடுத்து வருகிறார்கள் பெண் ராப் இசைக் குழுவினர் ‘சொல்லிசை சிஸ்டாஸ்’ (Sollisai Sistahs). சென்னையின் ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் மூன்று தலைமுறைகளாக, வாழ்ந்து வந்த ஒடுக்கப்பட்ட மக்கள், அவர்களின் வீடுகளில் இருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். தன் வீட்டை விட்டு வெளியேற மனமில்லாமல், வாழ்வாதாரத்தை இழந்த ஒரு பெரியவர் தன் உயிரையே மாய்த்துக் கொண்ட காட்சியே ‘சொல்லிசை சிஸ்டாஸ்’ உருவாக விதையானது. தங்கள் குரல்களால் சாதிய அமைப்புகளின் அடித்தளத்தை அசைத்து, பெண்ணியச் சுதந்திரத்தைப் பாடிக் கொண்டிருக்கும் சொல்லிசை சிஸ்டாஸ், தமிழ் இசை வரலாற்றில் ஒரு புதிய புரட்சி அத்தியாயத்தை எழுதி வருகின்றனர் Read more at: yourstory.com/tamil/sollisai…
2
6
223
Enough of this seer culture promotion dragging society back centuries...
There is no dearth of vulgar display in our society.
1
16
1,089
ஆமா, ஏன் கடந்த சில நாளா TVK ஆதரவு X கணக்குகள் suspend ஆகி இருக்கு? காரணம் தெரிஞ்சவங்க சொல்லுங்க...
14
6
113
15,007
ஆழ்ந்த இரங்கல்கள்... சில வருடங்களுக்கு முன் இவரை நேர்காணல் எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. மென்மையான, அருமையான எழுத்தாளர், மனிதர் 🙏
ஈரா முருகனும் நானும் சேர்ந்து எழுதிய உன்னைப்போல் ஒருவன் படத்தில் ஒரு வசனம். ‘மறதி ஒரு தேசிய வியாதி’. அந்த மறதி எனக்கும் முருகனுக்கும் வராது என்று நம்பியிருந்த எங்களுக்கு முருகனின் ‘மறதி வியாதி’ அதிர்ச்சிதான். கவலைப்படாதீங்க.. இந்த மறதியோட தேக்கி வச்சிருந்த கோபதாப குரோதங்களும் மறந்துரும். சோகங்களும் கூட என்றேன். அது போனா போயிட்டு போறது கூடவே நம்ம சந்தோச நாட்களும் ஜோக்ஸூம் மறந்துபோயிடுமோன்ற பயமாயிருக்கு என்றார் ஈராமு. எல்லாத்தோடயும் சேர்த்து பயமும் மறந்த வீரரா வாழவேண்டியதுதான். இது பெரிய சோகமில்ல முருகன் என்றேன். ‘ஓ நல்லாருக்கே You are saying I might even forget to forget? என்று கேட்டார். இருவரும் சிரித்தோம். சத்தமாக நான். மனதிற்குள் அவர். முருகனின் கடைசி சோகம் அதுதான். சோகமும் பிரிவும் இனி என்போன்ற நண்பர்களுக்குத்தான். நாங்கள் நண்பர்களாக எங்களை ஊக்குவித்தவர் திரு. சுஜாதா ரங்கராஜன். அதுவும் எப்படி? உங்களுக்குப் பிறகு, நீங்கள் விட்ட இடத்தில் தொடங்கக் கூடிய எழுத்தாளரைக் கண்டுபிடித்துவிட்டீர்களா என அவரிடம் கேட்டேன். சுஜாதா தயக்கமில்லாமல் சொன்னார், ‘ஓ ஈரா முருகன்” சஜாதா புகழ்ந்த அந்த ஈரா முருகன் என் நண்பர். இவர்களை எனக்குத் தெரியும் என்பதே என் பெருமை. சில பேர் மொழியைக் காதலிப்பார்கள். சிலரை மொழியே காதலிக்கும். ஈரா முருகனின் காதல் ஒருதலைக் காதல் அல்ல. அன்புடன், முருகனின் நண்பன், தமிழின் காதலன் கமல்ஹாசன்.
9
649
College girls laam rombave jollya irukaangapa ipolam...
2
7
510
முரசு பயங்கரமா தான் வேலையை காமிச்சு இருக்காப்ல... 😱
PttvOnlinenews
1
15
658
எத்தனை #dorothy வந்தாலும் இவங்களை மாதிரி ஆளுங்க இருக்கற வரை, trans மக்கள் மீது வெறுப்பு திணிப்பு தான் இருக்கும். இதுல இந்த மாயாஸ் அம்மா, எல்லாத்துலயும் தான் பெரிய expertனு நினைப்பு 😡
10
49
350
87,027
Induja Ragunathan retweeted
நவம்பர் 2 சென்னை நங்கநல்லூர் பகுதியை சேந்தவர், பரத் குமார் (வயது 48). இவர் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார் இந்நிலையில், பல்லாவரத்தில் இருக்கும் தனது தந்தையைப் பார்க்க, இருசக்கர வாகனத்தில் நங்கநல்லூரில் இருந்து பல்லாவரம் நோக்கி ஜிஎஸ்டி சாலையில் சென்றார். சென்னை விமான நிலையம் அருகே ஜிஎஸ்டி சாலையில் சென்றபோது, பரத் குமாருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு, உடனே இருசக்கர வாகனத்தை சாலை ஓரமாக ஒதுக்கிய நிலையில், அப்படியே தரையில் சாய்ந்தார். அவரைப் பார்த்த ஆட்டோ ஓட்டுநர்கள், உடனடியாக 108 ஆம்புலன்ஸ் உதவிக்கு கால் செய்துள்ளனர். சம்பவம் நடந்த இடத்துக்கு வந்து சோதனை மேற்கொண்டபோது, பரத் குமார் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர் இதையடுத்து மீனம்பாக்கம் காவல்துறையினர், பரத் குமாரின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக உடலை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடல் கூராய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள மீனம்பாக்கம் காவல் துறையினர், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். #RIPBharath #RIPBharathKumar
17
25
144
39,694
This is really shocking and cannot accept it 😢RIP🙏 Journalist @bharath1 (previously News Today & currently Murasu tv) had suddenly fainted at Chennai airport and was been taken to Chrompet Government Hospital for treatment and confirmed brought dead.
8
9
32
4,602
Correction - He was not feeling well, and while he was heading to hospital today morning to the hospital, he felt discomfort and fainted and then he passed away.
1
1
247
முரசாவது நல்லா கொட்டும்னு நினைக்கிறேன்.. 🌧️🌨️
3
16
1,411
Chennai & Thiruvallur schools declared holiday tomorrow due to Murasu cyclone.
1
19
802
'சேட்டாபுரம் சிவானந்தம் கேசவன் ஐயர் - இப்படி ஒரு கேப் டிரைவர் பேர்னு சொன்னதுமே புரிஞ்சு போச்சு இந்த பைத்தியம் சென்னை பக்கமே வந்ததில்ல... மொத்தமா தன் racist வன்மத்தை கக்குதுனு 😡
Waseem ವಸೀಮ್ وسیم
5
14
96
7,246
Iam sure this idiot has never visited Chennai.
YUCK cringe fest 🤮🤮🤮 Forget the fact that nobody in South India will treat you this way but you can't even take this as a joke because there is no joke. I'm feeling secondhand embarrassment watching this. I'm sure even many North Indians will agree that this guy's not funny.
2
25
1,001
Blur ல கூட இதலாம் பார்க்க மனசில்ல, இத்தனை கோவம், வெறி இந்த வயசுல வர யார் காரணம்? கொடூரமா ஒருவரை அடிக்கும் மனப்பான்மை வர பின்னணி என்ன? குழந்தைகள் என்ன மாதிரி வீடியோ போக்குரணகனு பெற்றோர் கண்காணிக்க வேண்டும் இல்லைனா விளைவு இப்படி இருக்கலாம்.
#WATCH | சண்டிகரில் 3ம் வகுப்பு படிக்கும் மாணவன் பள்ளிச் சிறுமியைத் தாக்கும் பதற வைக்கும் சிசிடிவி காட்சி. உயிருக்குப் போராடும் நிலையில் சிறுமி மருத்துவமனையில் அனுமதி #chandigarh #school #cctv #News18TamilNadu
468
இந்தியாவின் தனது முதல் உற்பத்தி ஆலையை கும்மிடிப்பூண்டியில் தொடங்கியது Omran Healthcare! புதுவாயலில் உள்ள ‘ஆரிஜின்ஸ் பை மஹிந்திரா’ தொழில் பூங்காவில் 2,58,333 சதுர அடி பரப்பளவில் இந்த புதிய ஆலை அமைந்துள்ளது. கடந்த 2023-ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசுடன் இந்த ஜப்பானிய நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்ட மூன்று ஆண்டுகளுக்குள் இந்த ஆலை கட்டி முடிக்கப்பட்டுள்ளது. தற்போது ஆண்டுக்குச் சுமார் 3,00,000 இரத்த அழுத்தக் கண்காணிப்புக் கருவிகளைத் தயாரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஆலையின் உற்பத்தித் திறனை, அடுத்த இரண்டு ஆண்டுகளில் பத்து மடங்கு அதிகரித்து ஆண்டுக்கு 30 லட்சம் அலகுகளாக உயர்த்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. "சென்னையை இந்திய சந்தைக்கான தளமாக மட்டுமல்லாமல், ஏற்றுமதிக்கான தளமாகவும் உருவாக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம். இந்த புதிய ஆலையிலிருந்து தயாரிக்கப்படும் இரத்த அழுத்தக் கண்காணிப்புக் கருவிகள், 2027-ஆம் ஆண்டின் இறுதிக்குள் ஐரோப்பிய சந்தைக்கு ஏற்றுமதியை தொடங்கும்," என ஓம்ரான் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைவரும் தலைமைச் செயல் அதிகாரியுமான அயுமு ஒகாடா புதிய உற்பத்தி ஆலையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். yourstory.com/tamil/omron-he…
2
6
395
Omron Healthcare inaugurates first India factory in Gummudipoondi near Chennai! Japan’s Omron Healthcare on Friday formally inaugurated its first India production facility in Mahindra World, in Gummidipoondi, near Chennai. The new unit spread over an area of 258,333 square feet at Origins by Mahindra industrial estate in Puduvoyal has been built within three years of the Japanese firm signing a Memorandum of Understanding (MoU) with the Tamil Nadu Government in 2023. Omron will manufacture three models of blood pressure monitors at the new facility and will be exporting them to world countries from next year. Till now, Omron Healthcare has been importing its medical devices from its massive unit in Vietnam and the company currently holds a 40 per cent market share in blood pressure monitors in India. The new unit, in which Omron Health Care has invested about Rs.128 crores, will employ about 120 people in this Indian factory. "We chose Chennai for its strategic location. Chennai and Ennore ports serve as global logistics hub connecting markets worldwide making it an ideal location to setup our first factory. We also plan to make Chennai a base not just for the Indian market but also develop it as a base for exports," said Ayumu Okada, President and CEO, Omron Healthcare Company Limited
6
368