திமுக, அதிமுக, பாமக, அமமமுக, எல்லாம் நாம் தமிழர் காத்திகா கைதை உண்மையிலே கண்டிக்கிறாங்க என்று நினைச்சீங்களா ?
அதான் இல்ல விஜயை கண்டிக்க வேற வழி தெரில அதனால் இதை பயன்படுத்திக்கிறாங்க
இவங்க ஆட்சியிலிருந்து இதை போலவே இந்தம்மா இவங்களை பேசியிருந்தால் கைது செய்யாமல் இருப்பாங்களா ?