#DailyThanthi No.1 #Tamil News website. தமிழக மக்களின் வாழ்க்கையோடும் தமிழக வரலாற்றோடும் இரண்டறக்கலந்த நம்பர் 1 #தமிழ் நாளிதழ் #தினத்தந்தி

Chennai
#NewsUpdate | டெல்லியில் நடைபெற்ற தசரா விழாவில், ராவணனின் உருவபொம்மையுடன் சேர்த்து 30 அடி உயரமுள்ள கரப்பான்பூச்சி உருவபொம்மையும் எரிக்கப்பட்டது #Delhi | #Dussehra | #Dussehra2026 | #DailyThanthi
757
#NewsUpdate | இந்தியாவில் ஒருவருக்கு 2 ஐபோன்கள் மட்டுமே: ஆப்பிள் நிறுவனம் #Apple | #iPhoneDuo | #iPhone | #DailyThanthi
2
1
1,012
#CinemaUpdate | காந்தாரா படத்தைத் தொடர்ந்து ஆன்மிகம் மற்றும் தெய்வீக மர்மக் கதைக்களத்தில் உருவாகும் ‘ஆதி ருத்ரா’ படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் தொடக்கம் #AadiRudra | #Cinema | #DailyThanthi
2
1,734
#NewsUpdate | டெல்லியில் நடைபெற்ற தசரா விழாவில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி ராவணன் உருவ பொம்மையை எரித்தார் #PMModi | #Ravana | #DussehraCelebrations | #Delhi | #DailyThanthi
880
#WeatherUpdate | 24 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு #TNRains | #TNWeather | #RainUpdate | #WeatherForecast | #DailyThanthi
990
#SportsUpdate | "இன்னும் திறனின் உச்சத்திலேயே இருக்கிறேன்” - இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி #MohammedShami | #TeamIndia | #DailyThanthi
1
1
32
2,463
#WeatherUpdate | நாளை கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்! #TNRains | #TNWeather | #RainUpdate | #WeatherForecast | #DailyThanthi
4
988
#CinemaUpdate | சந்தானம் நடித்துள்ள 20-வது திரைப்படத்திற்கு ‘அதிசய பிறவி’ என பெயரிட்டுள்ளதாக படக்குழு அறிவிப்பு #AthisayaPiravi | #Santhanam | #DailyThanthi
3
5
964
#SportsUpdate | ஆசிய பாரா விளையாட்டு: வட்டு எறிதலில் தங்கம், வெள்ளி வென்ற இந்தியா #PranavSoorma | #AsianParaGames | #GoldMedal | #DailyThanthi
1
4
964
தினத்தந்தியின் 'தங்கமலர்' இதழில் இடம்பெறும் 'பல்லூயிர்களின் பயோகிராபி' தொடரை தவறாமல் படியுங்கள்! #DailyThanthi
771
#NewsUpdate | கட்சி தொடங்குவது தொடர்பாக நேற்று தனுஷ் டெல்லி சென்றதாக தகவல் #DhanushPolitics | #Dhanush | #Delhi | #DailyThanthi
1
4
21
1,833
#NewsUpdate | தீபாவளி பண்டிகை முடியும் வரை கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் எந்த போராட்டமும் நடைபெறாது என அபிஜீத் திப்கே அறிவிப்பு #AbhijeetDipke | #CJP | #Dipavali | #DailyThanthi
5
932
#NewsUpdate | சென்னையில் வரும் அக்டோபர் 25ஆம் தேதி தனுஷ் நற்பணி இயக்கத்தின் மகளிர் அணி நிர்வாகிகளை சந்திக்க நடிகர் தனுஷ் திட்டம் #Dhanush | #DailyThanthi
3
18
1,023
#NewsUpdate | இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் - அமெரிக்க வெளியுறவு மந்திரி #MarcoRubio | #India | #US | #DailyThanthi
1
4
1,471