சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்! மிக கனமழைக்கு வாய்ப்பு!
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
#ChennaiRains #OrangeAlert #TamilNaduRains #HeavyRain #WeatherAlert #BreakingNews #frontmediatv