உங்க ஒவ்வொரு 1 லட்சமும் ஒரு ஊழியர் மாதிரி
10% வருமானம் தர்ற இடத்துல வெச்சா → வருஷத்துக்கு 10,000 சம்பாதிக்கும்
🔹 10 ஊழியர் (10 லட்சம்) → வருஷம் 1 லட்சம்
🔹 50 ஊழியர் (50 லட்சம்) → வருஷம் 5 லட்சம்
🔹 100 ஊழியர் (1 கோடி) → வருஷம் 10 லட்சம்
இந்த ஊழியர்கள் லீவு கேட்க மாட்டாங்க, சம்பள உயர்வு கேட்க மாட்டாங்க
ஒவ்வொரு மாசமும் ஒரு புது ஊழியரை hire பண்ணுங்க. அது தான் உங்க SIP
நிதி ஆலோசனை இல்ல கல்வி நோக்கம் மட்டும்